Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -8: ... சித்தலிங்கமடம் கோவில் தேர் வெள்ளோட்டத்திற்கு தயார் சித்தலிங்கமடம் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.,23ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.,23ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2017
11:02

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.23, ல் துவங்குகிறது. திருவிழா பிப்.23 ல் பூ அலங்காரத்துடன் துவங்குகிறது. பிப்.24 பூச்சொரிதல், பிப்.26ல் சாட்டுதல், பிப்.28, கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 3, அம்பாள் நாகல்நகர் புறப்பாடு, மார்ச் 10 பூக்குழி, அம்மன் திருத்தேர் உலா, மார்ச் 11, தசவதாரம், மார்ச் 12, மஞ்சள் நீராட்டு,கொடியிறக்கம் மார்ச் 13 ஊஞ்சல் உற்சவம், மார்ச் 14 தெப்ப உற்சவம் நடக்கிறது. திருவிழா காலத்தில் தினமும் சுவாமிக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடக்க உள்ளது. தினமும் இரவு 9:00 மணிக்கு கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar