Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோவில் ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீக்குண்டம் விழா கோலாகலம்! மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2017
12:03

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 10ல் தேரோட்டம் நடக்கிறது.

Default Image
Next News

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை 1 மணிக்கு நடைதிறக்கபட்டு  உதயமார்த்தாண்ட அபிஷேகம், சிறப்பு பூஜைகள் , ஆகியவற்றை தொடர்ந்து அதிகாலை 05:43 மணியளவில் திருவிழா கொடியேற்றபட்டது. மார்ச் 5 ல் இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 7 ல் சுவாமி, அம்பாள் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளல் நடக்கிறது. மாலையில் குமரவிடங்கபெருமான் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். முக்கிய நிகழ்வான மாசித்தேரோட்டம் மார்ச் 10 ம்தேதி நடைபெறுகிறது.

தேரோட்டம் : மார்ச் 8ல் காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா, பகல் 11.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 10 ல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். பின்னர் தேர்கள் வீதி வலம் வருகிறது. மார்ச் 11 ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar