குழந்தைக்கு தாய்மாமா மடியில் அமர்ந்து காது குத்த வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2017 03:03
தாயை அம்மா என்கிறோம். தாய்மாமாவை அம்மான் என்றார்கள். தாயும், தாய்மாமனும் ஒன்று. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமா தான் பெற்ற குழந்தைகளை சகோதரி குழந்தைக்கு சம்பந்தம் பேசுகிறார். குடும்ப ஒற்றுமை கருதி ஏற்படுத்தப்பட்ட பழக்கம் இது.