திருப்பரங்குன்றம், சிருங்கேரி விதுசேகர பாரதீ சுவாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தார். சிவாச்சாரியார்கள் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மீனாட்சி கோயில் இணை கமிஷனர் நடராஜன், முருகன் கோயில் துணை கமிஷனர் செல்லத் துரை வரவேற்றனர்.