Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் பண்டிகை அலகு குத்தி ... ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் ரூ.7.17 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஏப்., 5 முதல் ராமநவமி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2017
03:03

சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், ஏப்., 5 முதல், ராமநவமி உற்சவம் நடக்கிறது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி பண்டிகை, ஏப்., 5ல் துவங்குகிறது. அன்று முதல், ஏப்., 15 வரை, தினமும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. ஏப்., 6, 7 மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, மூலவருக்கு, திருப்பதி வெங்கடேஸ்வரா அலங்காரம், தாயாருக்கு பத்மாவதி அலங்காரம் செய்யப்படுகிறது. 14, 15ல், மூலவர் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், உற்சவர் ராமர் ஆகியோருக்கு, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்படுகிறது ஏப்., 15 காலை, 10:30 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, வடமாலை, வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படும். மாலை, 6:00 மணிக்கு, பஜனை நடக்கிறது. 7:00 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில், சுந்தரராஜ பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar