ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் திருக்கல்யாண பட்டோலை வாசித்தல், தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை குரு பட்டர், விஸ்வநாத பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.