கண்டாச்சிபுரம்: சித்துத்தூர் கெங்கையம்மன் கோவிலில் சாகைவார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகல் 12:00 மணியளவில், கரக ஊர்வலமும், சாகைவார்த்தலும் நடந்தது. இரவு கெங்கையம்மன் வீதியுலாவும், தெருக்கூத்தும் நடந்தது.