Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் ... சாத்தையனார் கோயில் வடம் தூக்குதல் விழா சாத்தையனார் கோயில் வடம் தூக்குதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னியம்மன் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறுமா ?
எழுத்தின் அளவு:
பொன்னியம்மன் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறுமா ?

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

தண்டலம் : தண்டலம் கிராமத்தின் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் தேரோட்டம், இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்யூர் தாலுகா, தண்டலம் ஊராட்சியில், பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, கிராமத்தின் காவல் தெய்வமாக மக்கள் கருதுகின்றனர். கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் அம்மனுக்கு காப்பு கட்டி, திருக்கல்யாணம் செய்து, ஆடு வெட்டி, தேர் இழுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மனுக்கு தேர் செய்து ஆண்டு தோறும் தேர் இழுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு போதிய நிதி இல்லாததால் அம்மன் தேர் வீதி உலா வரவில்லை. எனவே, அம்மன் கோபமடைந்ததாகவும், இதனால், கிராமத்தில் அம்மை நோய், வறட்சி மற்றும் கால்நடைகள் இறப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மக்கள் கருதுகின்றனர். எனவே, இந்த ஆண்டு அம்மனுக்கு திருவிழா நடத்தி, தேரோட்டம் நடைபெற வேண்டும் என, கிராமவாசிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar