விழுப்புரம் மகாலட்சுமி கோவிலில் அட்சய திருதியை ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2017 02:04
விழுப்புரம்: விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி குபேரன் கோவி லில் இன்று அட்சய திருதியை ஹோமம் நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை கோபூஜை, விஸ்வரூபம், புண்ணியாவாஹனம், குபேர மூலமந்திரம், மகா பூர்ணாஹூதி, மகா திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகளிர் குழுவினர் கனகதாரா பாராயணம் நடக்கிறது. பின், தங்க நாணயத்தால், குபேர சுவாமிக்கு அர்ச்சனை நடக்கிறது.