வழிபாடு, தானம், தர்மம் போன்ற நற்செயல்களை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். அதன் மூலம் புண்ணியம் பெற்று, அந்த புண்ணியத்தை கடவுளுக்கே வழங்கும் பக்குவநிலையை மனிதன் அடைந்ததும், கடவுளே நேரில் வந்து மோட்சம் என்னும் பேரின்பம் வழங்குவார். மனிதப் பிறவியின் நோக்கம் கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பதே.