Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை திருவெற்றியூர் ... திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கோ பூஜை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறுக்குத்துறை முருகன்கோயில்சிவன் கோயில்களில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

திருநெல்வேலி: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் மற்றும் பாளை.,சிவன் கோயில்களில்தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடந்தது. திருநெல்வேலியில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில்,
மிகப்பழமையானது. திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டுப்பாட்டில்ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான
சித்திரைத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. விழாவின் 10ம் நாளான நேற்று 8ம்
தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது.திரிபுராந்தீஸ்வரர் கோயில்:

பாளையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வர் கோயிலில் நேற்று  காலை தேரோட்டம் மிக விமரிசையாகநடந்தது. ரதவீத வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்துஇழுத்து நிலையம் சேர்த்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar