Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஞ்சீவராயர் கோவில் சீரமைப்பு பணி ... கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
01:05

திருவண்ணாமலை: சித்ரா  பௌர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  ஸ்வாமி தரிசனம் செய்ய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவில் வெளிபுறத்திலிருந்து வடக்கு கோபுர பகுதியில் தொடங்கி ராஜகோபுரம் பகுதி  வழியாக செல்ல  நீண்ட வரிசையில் பலமணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

 திருவண்ணாமலையில், மாதம்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர். இன்று, ( மே 10) அதிகாலை, 12:09 மணிக்கு பவுர்ணமி துவங்கி, நாளை அதிகாலை, 3:04 மணி வரை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar