Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோத்தகிரி மாரியம்மன் கோவில் ... அரச மரத்தில் விநாயகர் உருவம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் பரவசம் அரச மரத்தில் விநாயகர் உருவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் சித்திரை திருவிழா: உற்சவ சாந்தியுடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் சித்திரை திருவிழா: உற்சவ சாந்தியுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

15 மே
2017
11:05

அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்குதல் உட்பட பல்­வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்து நேற்று காலை கோயிலுக்கு திரும்பிய கள்­ளழகரை பக்தர்கள் மலர் துாவியும், திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தர ராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே6ல் துவங்கியது. மே 10ல் தங்க குதிரைவாகனத்தில் புறப்பட்ட கள்­ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி முன் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். காலை 6.20 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா ’கோஷம் முழங்க வைகையில் இறங்கினார். நேற்று காலை 11:20 மணிக்கு அழகர் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு 18ம் படி கருப்பணசுவாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை அங்குதிரண்டிருந்த ஏராமான பக்தர்கள் மலர்கள் துாவி ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க வரவேற்றனர். 18 பெண்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி கள்ளழகரை 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். கோயிலுக்குள் சென்ற கள்­ளழகருக்கு தீபஆராதனை நடந்தது. இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar