Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் மே 29ல் ... பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் தேரோட்டம் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

18 மே
2017
11:05

திருத்தணி : திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், நேற்று, மஹா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவையொட்டி, மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கோபூஜை, மகாலட்சுமி ஹோமம் உட்பட சண்டி பாராயணம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம் மற்றும் சண்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவருக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், அன்னதானமும், மாலை, 5:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சண்டி ஹோமத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar