Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலியுகத்தில் தர்மம் அழியாமல் காக்க ... பஞ்சபூத சிவன் பஞ்சபூத சிவன்
முதல் பக்கம் » துளிகள்
யாரெல்லாம் சிரஞ்சீவிகள்?
எழுத்தின் அளவு:
யாரெல்லாம் சிரஞ்சீவிகள்?

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
04:06

சிரஞ்சீவிகள் என்றால் காலத்தை வென்றவர்கள். எப்போதும் வாழ்கிறவர்கள். மரணமற்றவர்கள் என்று பொருள். நம் புராண இதிகாசங்களில் ஏழு பேரை மரணமற்ற சிரஞ்சீவிகள் என்று குறிப்பிடுகிறோம். இவர்கள் எங்கோ மேரு மலையில் மறைந்து வாழ்பவர்கள் அல்ல. குணங்களால் நம்மோடு வாழ்பவர்கள்தான். அவர்களின் அம்சமாக யார் யார் விளங்குகிறார்கள்?

அஸ்வத்தாமா: உலகில் எந்த மனிதரிடத்து மந்திர பலம் இருக்கிறதோ அவர்கள் அஸ்வத்தாமனின் அம்சம்.
மகாபலி: மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் பூமியில் நியாய வழிகளில் சம்பாதித்த பொருள்களால் நாட்டைக் காப்பாற்றுகிறார்ளோ அவர்கள் மகாபலியின் அம்சம்.
கிருபாச்சாரியார்: எந்த மனிதர்கள் கோழைத்தனம் இல்லாமல் உள்ளார்களோ, தைரியத்துடன் நேர்மையாக போர் புரிகிறார்களோ அவர்கள் கிருபாச்சாரியாரின் அம்சம்.
ஆஞ்சநேயர்: சுத்த மனதுடன், எடுத்த காரியத்தைச் சரியாக முடித்து யார் நல்ல வீரராக விளங்குகிறார்களோ அவர்கள் ஆஞ்சநேயர்அம்சம்.
விபீஷணன்: ஸ்ரீராம பக்தராகவும், சாந்த குணமுடையவர்களாகவும் யார் உள்ளார்களோ அவர்கள் விபீஷணனின் அம்சம்.
பரசுராமர்: பூமியில் எந்த வீரர்கள் கோபத்துடன் கூடினவர்களோ, அந்தக் கோபத்தில் அர்த்தம் உள்ளதோ அவர்கள் பரசுராமரின் அம்சம்.
வியாசர்: சமஸ்கிருத புலமை எவரிடம் உள்ளதோ, எவர், ஸ்ரீராமர் ஈஸ்வரன், கிருஷ்ணர், இவர்களை துதிக்கிறார்களோ அவர்கள் வியாசரின் அம்சம் உடையவர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar