Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் - 20: இல்லற வெற்றி ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் நிறைவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா சன்னதியில் உற்சவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
சாய்பாபா சன்னதியில் உற்சவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
12:06

ஊத்துக்கோட்டை;சாய்பாபா சன்னதியில், உற்சவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், சாய்பாபா சன்னதி உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஜனைகள் ஆகியவை நடைபெறும்.இங்கு பக்தர்கள் பங்களிப்புடன் ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை வாங்கப்பட்டது. நேற்று, மூலவர் மற்றும் உற்சவருக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.முன்னதாக, யாக பூஜை செய்யப்பட்டது. இரவு பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar