Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணத்தில் இவர்கள் யார்? நீங்கள் புத்திசாலிகள் தானே! நீங்கள் புத்திசாலிகள் தானே!
முதல் பக்கம் » துளிகள்
கடலில் போட்டாலும் கரையேறியவர்!
எழுத்தின் அளவு:
கடலில் போட்டாலும் கரையேறியவர்!

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
04:06

நாயன்மார்களில் 82 ஆண்டுகள் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். சமண சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர், வீராட்டானத்துறையில் (பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை) அருள்பாலிக்கும் சிவன் அருளால் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார். சைவத்தில் இணைந்த அவரை சமண மதத்தில் ஈடுபாடு கொண்ட அரசனான மகேந்திர பல்லவன், சுண்ணாம்புக் காளவாசலில் இட்டும், விஷ உணவு கொடுத்தும், யானையின் காலில் இட்டும் கொல்ல முயற்சித்தான். ஆனால், சிவனருளால் நாவுக்கரசர் காப்பாற்றப்பட்டார். வேறு வழியின்றி, கல்லில் கட்டி கடலில் வீசும்படி ஆணையிட்டான். கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே, என்று வீரம்பொங்க பாடினார். கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்தது. நாவுக்கரசர் கரையேறினார். ஆச்சரியமடைந்த மன்னன், மனம் மாறிசைவ சமயத்திற்கு மாறினான்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar