Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ... காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2017
11:06

திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், நேற்று, திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு, காலை 9:30 மணிக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர், மாலை 5:30 மணிக்கு, மாட வீதிகளில், வீதி உலா வந்தார். திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில், பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில், ஜலநாராயணருக்கும், கொண்டமாபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், உள்ள ராமருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மீஞ்சூர், அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் கோவிலில், பிரபந்த பாராயணத்துடன் பெருமாள் உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar