Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்சோதிநாதர் கோவிலில் ... சிதைந்து வரும் கட்டபொம்மன் கோட்டை சிதைந்து வரும் கட்டபொம்மன் கோட்டை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டு தாங்கி ஐயனாரப்பன் கோவிலில் சுவாமி சிலைகள் கரிக்கோலம்
எழுத்தின் அளவு:
குண்டு தாங்கி ஐயனாரப்பன் கோவிலில் சுவாமி சிலைகள் கரிக்கோலம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
12:06

புதுச்சேரி: குண்டுதாங்கி ஐயனாரப்பன் கோவிலில், 80 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான கரிக்கோலம் நேற்று நடந்தது. புதுச்சேரி, தட்டாஞ்சாவடி குண்டுதாங்கி ஐயனாரப்பன் உடனுறை பூரணி-பொற்கலை கோவிலில், சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், கெங்கையம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. இக் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நாளை (30ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி தம்பதி பூஜை ஆகியவை நடந்தன.

கரிக்கோலம்: பகல் 12:00 மணியளவில், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள புதிய சுவாமி சிலைகள், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரின் முக்கிய வீதிகளில் கரிக்கோலம் வீதியுலா நடந்தது. மொத்தம் 80 வெண்கல, கருங்கல் சுவாமி சிலைகளுடன், ரிஷப, மோஷிச, அன்னப்பட்சி வாகனங்களும் கரிகோலம் எடுத்துச் செல்லப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நாளை கும்பாபிஷேகம்: இன்று (29ம் தேதி) காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.50 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு, ௯.00 மணிக்கு சுந்தர விநாயகர் கோவில், 9.20 மணிக்கு முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில், 10:00 மணிக்கு குண்டு தாங்கி ஐயனாரப்பன் கோவில் கலசத்தில் புனித ஊர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அசோக்ஆனந்த் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலர் அருண் தேசாய், ஆணையர் தில்லைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, ஊர் பிரமுகர்கள், திருப்பணி குழு, விழா குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar