Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜேந்திரம் மாரியம்மன் கோவிலில் ... நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஷாட ஏகாதசி விழா: கருவறையில் சுவாமி தொட்டு பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
03:07

திருப்பூர்: ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில், கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபட்டனர்.

Default Image
Next News

ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மகோற்சவத்தில் பாதுகை சேவை நிகழ்ச்சியில், பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு, பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தொட்டு வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar