Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உள்ளம் குளிர அருள்பவர் பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்! பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
முதல் பக்கம் » துளிகள்
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!
எழுத்தின் அளவு:
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
01:07

1. நீர்(தண்ணீர்)

அபார்ந்யுஷ்ணிம பாரக்ஷ:
அபாச்ந்யுஷ்ணிமபாரகம்
அபாக்ராமபசாவர்த்திம்:
அபதேவீரி தோஹித
(தைத்திரீயாரண்யகம் 1-3-1)

நீரில் உறையும் தெய்வங்களே! அநுபவிக்கப்படும் பொருள்களை எரிப்பதன் வாயிலாக அநுபவிப்பவர்களை எரிக்கும் நெருப்பு என்னை அணுகாமல் விலக்கியருள்வீர்களாக! அவ்வாறே துன்பம் தரும் அரக்கர்களை அகற்றுவீர்களாக! உடலை வாட்டும் காய்ச்சலை விரட்டுவீர்களாக! துன்பத்திற்குக் காரணமான பாபங்களைப் போக்கியருள்வீர்களாக! பொறிகள் புலனாற்றற் குறைவை (இந்த்ரியங்களின் சக்திக் குறைபாட்டை) போக்குவீர்களாக! பொருளின்மையையும் போக்கியருள்வீர்களாக! அனைத்து இடையூறுகளையும் அறவே அகற்றி அருள்புரிவீர்களாக!

2. பூமி (நிலம்)

மநோர ஸ்வாஸி பூரிபுத்ர
விஸ்வாப்யோ மா நாஷ்டராப்ய பாஹி ஸீபஸதா
மே பூயா மாமா ஹிகும்ஸி
(தைத்திரீய ஆரண்யகம் 4:5:4)

ஓ...... பூமித்தாயே! எண்ணற்ற மக்களால் நீ நிறைந்திருக்கிறாய். அழிவிற்கான அனைத்துக் காரணங்களிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக இன்பமாக வாழ்வதற்கும் தகுதி உடையவர்களாக ஆக்குவாயாக அறியாமையால் நாங்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அருள்புரிவாயாக!

3. வாயு (காற்று)

வாத ஆவாது பேஷஜகும் சம்பூர்மயோபூர்நோ ஹ்ருதே
ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்
(தைத்திரீயாரண்யகம்:4.42.8)

இக்காற்று மாமருந்தாக வீசட்டும். நம் உள்ளத்தில் துன்பத்தை நீக்கி இன்பத்தைப் பெருகட்டும். நமது வாழ்நாளையும் நன்கு நீண்டதாக வளர்த்து அருளட்டும்.

4. ஆகாயம்(ஒளி)

ரோசி தஸ்த்வம் தேவ கர்ம தேவேஷ்வஸி
ரோசிஷீயாஹம் மதுஷ்யேஷீ
(தைத்திரீயாரண்யகம்: 4.6.2)

பெரும் வீரனாகிய இந்திர தேவனே! நீ தேவர்களுள் ஒளி மிக்கவனாய் விளங்கிறாய், உன்னைப் போற்றி வழிபடும் நானும் உனது அருளால் மக்களிடையே ஒளிமிக்கவனாக விளங்குவேனாக.

5. அக்னி (தீ)


ஸந: பிதேவஸீநவேக்நேஸீபாயநோபவ
ஸசஸ் வாந: ஸ்வஸ்தயே
(ரிக் வேதம் அக்நிஸீக்தம்: 1.1.9)

அக்னி தேவனே! மகனுக்குத் தந்தைபோல, நீங்கள் எங்களுக்கு எளிதில் அணுகத்தக்கவராக இருப்பீராக! எங்களுடைய நன்மையின் பொருட்டு எப்பொழுதும் எங்களுடன் இருப்பீராக!

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar