Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானியம்மனை தரிசிக்க பக்தர்கள் பாத ... சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
கடலுார் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
12:07

கடலுார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலுார் கடற்கரையில் முன்னோர்கர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு திதியில் தர்ப்பணம் கொடுக்க மறந்தவர்கள், ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கடலில் நீராடி, புரோகிதர்கள் மூலம் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பலர் அன்னதானம் வழங்கினர்.  

விருத்தாசலம்:  மணிமுக்தாற்றில் உள்ள ஆலமரத்து விநாயகர் கோவில் அருகில் காலை 6:00 மணி முதல் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுத்தனர்.  சிதம்பரம்: நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளக்கரையில் ஏராளமானோர் எள்ளும் தண்ணியும் தெளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar