Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இழந்த சக்தியை மீட்க உணவு உடை கிடைக்க... உணவு உடை கிடைக்க...
முதல் பக்கம் » துளிகள்
அதிர வைத்த பெண்
எழுத்தின் அளவு:
அதிர வைத்த பெண்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
03:07

காஞ்சிபுரம் அருகிலுள்ள திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வார் பிறந்தார். ஒருமுறை ராமானுஜர்  இங்கு விஜயம் செய்தார். அப்போது ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார்.அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா? என்று கேட்டார் அவர். எங்கே ஐயா! என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு மந்திர உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருவாலிப்பெருமாள் இருக்கும் இடம். உலகம் முழுவதும் உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம், என்று பதிலளித்தாள். அவளுடைய முதிர்ச்சியான பேச்சைக் கேட்டு அதிர்ந்த ராமானுஜர், அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். இறைவன் இல்லாத இடமேது! இதில் தாழ்ந்தவன், உயர்ந்தவன் வாழ்வதற்குரிய தனியிடம் ஏது! இந்த அரிய கருத்தை உணர்த்திய நீ தான் சங்கு, சக்கர சின்னங்களை இட்டுக் கொள்ள தகுதியானவள் என்று சொல்லி அவளைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar