பதிவு செய்த நாள்
29
ஜூலை
2017
04:07
* ஜூலை 29: சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், பெருமிழலைக்குறும்பர் குருபூஜை, மதுரை கள்ளழகர் ஆடி உற்ஸவம் ஆரம்பம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சல் உற்ஸவம், சங்கரன்கோவில்
கோமதியம்மன் பவனி
* ஜூலை 30: சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்
அனுமனுக்கு திருமஞ்சனம்
* ஜூலை 31: ஆடி சுவாதி, பட்சிராஜர் திருநட்சத்திரம், அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் மஞ்சள் நீராட்டு, மதுரை மீனாட்சி பூப்பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பவனி
* ஆக.1: நவமி விரதம், ராமபிரானை வழிபடுதல், மதுரை மீனாட்சியம்மன் தங்கக்குதிரையில் பவனி, சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினியம்மன் பட்டினப் பிரவேசம்
* ஆக.2: மதுரை கள்ளழகர் மறவர் மண்டபம் எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், மதுரை மீனாட்சியம்மன் புஷ்பவிமானம், சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு
* ஆக.3: ஆடிப்பெருக்கு, ஏகாதசி விரதம், கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை, திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி சேவை, சங்கரன் கோவில் கோமதியம்மன் பவனி
* ஆக.4: வரலட்சுமி விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தேர், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கொடியேற்றுவிழா, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு, திருத்தணி முருகன் கிளிவாகன சேவை.