Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரசிம்ம ஸ்வாமி கோவிலில் குறைகளை ... குருவாயூர் கோவிலில் பிரான்ஸ் நாட்டினர் துலாபார காணிக்கை! குருவாயூர் கோவிலில் பிரான்ஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன் லைன்னில் முன்பதிவு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 நவ
2011
10:11

சபரிமலை : சபரிமலையில், ஆன்-லைன் முன்பதிவு மூலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, தினமும் 2,500 பேர் பதிவு சீட்டுடன் வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்காக, கேரள போலீஸ், இந்த ஆண்டு முதல், ஆன்-லைன் மூலம் முன்பதிவு முறையை அமல்படுத்தியது. இதற்கு, http://qcoupon.keralapolice.gov.in/home.php என்ற வெப்சைட்டை அறிமுகம் செய்தது.இதில், பக்தர்கள் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு பிரின்ட் அவுட் கிடைக்கும். அந்த அத்தாட்சியுடன் செல்லும் பக்தர்கள், பம்பை முதல் சன்னிதானம் வரை எங்கும் கியூவில் நிற்க வேண்டாம். இவர்கள் பெரிய நடைப்பந்தல் வந்ததும் ஆன்-லைன் பதிவுக்காக அமைக்கப் பட்டுள்ள "ஸ்பெஷல் கியூவில் அனுமதிக்கப்படுவர். 18ம் படியருகே வந்ததும், இவர்கள் சாதாரண "கியூவில் வரும் பக்தர்களுடன் இணைந்து சென்று சாமி கும்பிட வேண்டும். நடை திறந்த, முதல் சில நாட்களில் ஆன்-லைன் பதிவில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தற்போது, தினமும் 2,500 பேர் இந்த பதிவுடன் வருவதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் ஜன., 6 வரை மட்டுமே, இந்த வசதி இருக்கும். மகரவிளக்கு காலத்தில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், 7ம் தேதி முதல் இதை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன.

ஆன்-லைன்னில் பதிவு செய்ய கிளிக் செய்யவும்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar