காளையார்கோவில்: மறவமங்கலம் அருகே சிரமம் கொங்கேஸ்வரர் கோயில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு ஏழு முக காளியம்மனுக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொது மக்களும் செய்திருந்தனர்.