தினமும் வீட்டில் பூவும், நீரும் வைத்து வழிபாடு செய்வது போதுமானது தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2017 03:08
பகவத்கீதையில் கிருஷ்ணர், ஆடம்பர வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மிக எளிமையாக பூவும், இலையும், தண்ணீரும் மட்டுமே போதும் என்றே குறிப்பிடுகிறார். அன்போடும், மனத்துõய்மையோடு வழிபாடு செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.