Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிலைகள் ஊர்வலம்: குதூகலித்த ... பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
01:08

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நாமகிரிப்பேட்டை மாரியம்மன், செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 20ல் துவங்கியது. கடந்த, 24ல் கிராம சாந்தி; 25ல், கஜபூஜை, கோ, அஸ்வ பூஜை, வேத பாராயணம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, பெருமாள் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 25 இரவு, இரண்டாம் கால பூஜை, நேற்று முன்தினம், மூன்றாம் கால யாக பூஜை பஞ்ச கவ்ய பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, ஐந்தாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். காலை, 7:30 மணிக்கு செல்வகணபதி, மாரியம்மன், கொடி மரத்திற்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar