Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி ஞான தட்சிணாமூர்த்தி உலகம் நலமுடன் வாழ்க! வாழ்த்துகிறார் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகிழ்ச்சி தரும் மந்திரச்சாவி தருகிறார் வாரியார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2017
03:08

* மகிழ்ச்சிக்குரிய மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது. கோடீஸ்வரன் முகத்தில் கவலையும்,  ஏழையின் முகத்தில் மகிழ்ச்சியும் இருக்கலாம். மனதைப் பொறுத்தே இது அமையும்.
* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுய உழைப்பில் கிடைக்கும் தண்ணீரும் சோறும் உயர்வானது.
*  இரவில் தேவையானதை பகலில் தேடி வைத்து கொள்வது போல, முதுமையில் தேவையானதை இளமை காலத்தில் மனிதன் தேட வேண்டும்.
* குளிக்காதவன் மீது ஆற்றுக்கு கோபம் உண்டாகாது. அதுபோல கடவுளும் தன்னை வணங்காதவர்களை தண்டிப்பதில்லை.
* பலர் கையெழுத்திட்ட விண்ணப்பத்திற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். அது போல பலரின் கூட்டுப் பிரார்த்தனைக்கும் கடவுள் உடனடியாக தீர்வு அளிப்பார்.
* உண்மையை பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குருவை தெய்வமாக வழிபடுங்கள். இவையே நல்லவர்களின் இயல்பு.
* கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயத்தில் சோதனை போல வாழ்வில் துன்பம் நேருவதாக தோன்றலாம். அதுவும் கூட நம் அறியாமையே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar