பதிவு செய்த நாள்
29
ஆக
2017
03:08
ஆக.26: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல், விருதுநகர் சொக்கநாதர் உற்ஸவம் ஆரம்பம்
ஆக.27: சுப முகூர்த்தநாள், சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாணிக்கம் விற்றலீலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் புறப்பாடு.
ஆக.28: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தருமிக்கு பொற்கிழி அருளியலீலை, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலுள்ள அனுமனுக்கு திருமஞ்சனம்
ஆக.29:அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல், குலச்சிறை நாயனார் குருபூஜை, மதுரை சொக்கநாதர் உலவாக்கோட்டை அருளிய லீலை
ஆக.30: நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், கேதார கவுரி விரதம் ஆரம்பம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஆக.31: முகூர்த்த நாள், குங்கிலியக்கலய நாயனார் குருபூஜை, ஆவணி மூலம், மதுரை
சுந்தரேஸ்வரர் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம்
செப்.1: திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாசகர் மதுரை எழுந்தருளல், மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் நரிகளைப் பரிகளாக்கிய லீலை