Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா புஷ்கரம்: ஒகேனக்கல்லில் குவிந்த ... இசைக் கலைஞர் யேசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி இசைக் கலைஞர் யேசுதாஸிற்கு பத்மநாப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்.20ல் சோலைமலை முருகன் கோயில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
அக்.20ல் சோலைமலை முருகன் கோயில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 செப்
2017
11:09

மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,20 ல் துவங்கி அக்.,26 வரை நடக்கிறது.அக்.20: காலை 9:15 மணி விக்னேஸ்வர பூஜை. யாகசாலை பூஜைகள் துவக்கம். காலை 10:00 மணி மகா அபிஷேகம், அன்னவாகனம். மதியம் 2:30 மணி சண்முகார்ச்சனை, சந்தன அலங்காரம், தேவசேனாபதி நக்கீரர் திருமுருகாற்றுப்படை அருளச்செய்த வரலாறு. அக்.21: காலை 9:00 மணி மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு - காமதேனு வாகனம், மாலை 6:00 மணி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் தங்கரத உலா.அக்.22: காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - யானை வாகனம், மதியம் 2:30 மணி திருஆவினன்குடி வரலாறு.

அக்.23: காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - ஆட்டுக்கிடா வாகனம், மதியம் 2:30 மணி தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தல்.
அக்.24: காலை காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - சப்பரம் வாகனம், மதியம் 2:30 மணி வள்ளியை கஜமுகனிடம் சேர்த்தல்.
அக்.25: காலை 10:30 மணி சுவாமி புறப்பாடு - குதிரை வாகனம், மதியம் 3:30 மணி வேல் வாங்குதல். மாலை 4:30 மணி சுவாமி புறப்பாடு - வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்து தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் காட்சி.
மாலை 6:00 மணி சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம், தீபாராதனை, அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தல்.

அக்.26: காலை 10:15 மணி திருக்கல்யாண உற்ஸவம், காலை 11:30 மணி நித்ய உற்ஸவர் மகா அபிஷேகம், பாவாடை தரிசனம், சுவாமி புறப்பாடு - பல்லக்கு வாகனம், மாலை 4:30 மணி ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம், ஆறுபடை வீடுகளில் சந்தன அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar