கூடலுார், கூடலுார் ஊராட்சி ஒன்றிய புதுார் துவக்கப்பள்ளியில் வள்ளலார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளி வளர்ச்சிக் குழு சார்பில்விளையாட்டு மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி பரிசு வழங்கினார்.