Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனுக்கு ஆபரணம் 18 படிகள் சொல்லும் தத்துவம் 18 படிகள் சொல்லும் தத்துவம்
முதல் பக்கம் » துளிகள்
ஐயப்பனுக்குரிய பூஜை முறை
எழுத்தின் அளவு:
ஐயப்பனுக்குரிய பூஜை முறை

பதிவு செய்த நாள்

11 நவ
2017
03:11

வீட்டில், கோயிலில், பொது இடத்தில் ஐயப்ப விக்ரகம் வைத்து சிறப்பு பூஜை
நடத்தும்போது  செய்ய வேண்டிய உபசார முறைகள்

1. ஆவாஹனம்    – இறைவனை அழைத்தல்
2. ஆசனம்      – இருக்கை கொடுத்தல்
3. பாத்யம்      – திருவடிகளை கழுவ தண்ணீர் கொடுத்தல்
4. அர்க்யம்      – மரியாதை காட்ட தண்ணீர் கொடுத்தல்
5. ஆசமனம்    – குடிக்க தண்ணீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம்    – பால் அல்லது பழம் தருதல்
7. ஸ்நானம்    – நீராடல்
8. வஸ்திரம்    – உடை கொடுத்தல்
9. யக்ஞோபவீதம் – பூணூல் போடல்
10. கந்தம்    – வாசனை திரவியம் கொடுத்தல்
11. புஷ்பம்    – மலர் சாத்துதல்
12. தூபம்    – சாம்பிராணி காட்டுதல்
13. தீபம்     – விளக்கேற்றுதல்
14. நைவேத்யம் – பிரசாதம் படைத்தல்
15. தாம்பூலம்    – வெற்றிலை பாக்கு வைத்தல்
16. நீராஞ்சனம்    – கற்பூரம் காட்டுதல்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி ... மேலும்
 
temple news
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar