Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபோஜன உற்சவம்: கோசாலையில் ... சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்: சிதம்பரம் அருகே பரபரப்பு சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 டிச
2017
12:12

உடுமலை: உடுமலை, தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது.உடுமலை, தில்லை நகரில் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத இறுதி திங்கள்கிழமையையொட்டி, சங்காபிஷேக பூஜை நடந்தது. மாலை, 3:30 மணிக்கு வேள்வியும், 6:00 மணிக்கு சங்காபிஷேகமும் நடந்தன. ரத்தினாம்பிகை சமேத ரத்தினலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar