Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோயில் நடை மீண்டும் ... கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு தயாராகிறது லட்சத்தி எட்டு வடை மாலை கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலபிஷேகம்!

பதிவு செய்த நாள்

14 டிச
2017
02:12

சின்னாளப்பட்டி: சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வரும் 17ம் தேதி அனுமத் ஜெயந்தி விழாவை  முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு  500 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது.

வைகை நதியே தென்பாகமே அமைத்து வளம் கொழிக்கும் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் அமைந்து அருள்தரும் அஞ்சலி வரத  ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோயிலில் 17.12.2017 காலை 8 மணிமுதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம  ஹோமம், 10 மணியளவில் மஹா பூர்ணாஹுதி சிறப்பாக நடைபெறும். தொடர்ந்து காலை 10.30 மணியளவில் மிக பிரம்மாண்டமாக 500 லிட்டர் பால் அபி÷ ஷகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும் அதை தொடர்ந்து ஏழுவகையான வர்னாபிஷேகமும் நவ கலச கும்ப அ பிஷேகமும் நடக்க இருக்கிறது. விழாவில் சுவாமி தங்க கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

அன்று இரவு  8 மணியளவில் அதி அற்புதமான புஷ்பாஞ்சலி வைபவம் நடைபெறும். 7 வகையான உதிரி புஷ்பங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள்  18.12.2017ல் 1008 ஜிலேபி மாலையுடன் வஜ்ர அங்கி கவச சேவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தர்ராஜ  பட்டாச்சாரியார் மற்றும் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar