Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் யோகி ராம்சுரத்குமார் அவதார ... கிறிஸ்துமஸ் சிந்தனைகள் 1: ஆண்டவருக்கு பணிவோம் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் 1: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

15 டிச
2017
11:12

கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், ஆண்டு முழுவதும் பாதுகாக்கும் பொருட்டு சந்தனம் பூசுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

டிச., 24 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 2018 ஜன., 1 புத்தாண்டு தினத்தன்று காலை 9:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகதநடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டும். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.,2 அதிகாலை 5:30 மணிக்கு சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
வானுார்: ஆரோவில் அருகே உள்ள கோவிலில் புதிதாக ஒரு சிலையை மர்ம ஆசாமிகள் கொண்டு வந்து வைத்துள்ள சம்பவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar