Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை கோவிலில் சனிப்பெயர்ச்சி ... வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தல் : ரெங்கமன்னாருடன் பார்த்த ஆண்டாள் வேதபிரான் திருமாளிகையில் பச்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்
எழுத்தின் அளவு:
செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்

பதிவு செய்த நாள்

19 டிச
2017
06:12

செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதாசெல்வாம்பிகை அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு மலர் அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும், சனி பரிகார ராசி தாரர்களுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பூஜைகளை ஈஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar