தாயின் கருவறை போல, கோயில் கருவறையும் புனிதமானது தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2017 02:12
ஒரு உயிரை இவ்வுலகில் பிறக்கச் செய்பவர் கடவுள். அவரது எண்ணப்படி அவ்வுயிரைக் கருவாகத் தாங்கி, பத்து மாதம் சுமந்து வலியைப் பொறுத்து பிறக்க செய்பவள் தாய். எனவே இரண்டுமே புனிதமானது.