பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
ராமகிருஷ்ணர் - சாரதாதேவி - விவேகானந்தர் பக்தர்களின் 25 -ஆவது வெள்ளி விழா மாநாடு (1993 - 2017) டிசம்பர் 23, 24, 25, 26 சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சிவகாசி, கோணம்பட்டி, ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆஸ்ரமத்தில் நடைபெற்று வருகிறது.
26.12.2017 - செவ்வாய்கிழமை நிகழ்ச்சி நிரல்
சுவாமி விவேகானந்தர் தினம்
காலை 5.30 - 6.05 - உலா சங்கீர்த்தனம் - கோயில் வலம் வருதல் திருநெல்வேலி, ஸ்ரீசாரதா கல்லூரி பஜனைக் குழுவினர், தலைமை: சுவாமி அம்ருதானந்தர் அவர்கள், செயலர், ராமகிருஷ்ண மிஷன், மல்லியங்கரணை.
6.05 - 6.15 நாம ஜபம் செய்தல்
6.15 - 7.10 ஆரதி: சுவாமி சத்யயுக்தானந்தர் அவர்கள் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், சென்னை. ஆரதி - பஜனை பாடுபவர்: சுவாமி யோகிராஜானந்தர் அவர்கள், ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், சேலம்.
7.10 -7.30 யோகாசனம்: திரு. டி. தங்கமணி அவர்கள், சென்னை.
7.30 - 8.30 காலை பிரசாதம்.
8.00 - 8.30 மோனோ ஆக்ட்: செல்வி. டி. சபர்மதி அவர்கள், சென்னை, “சுவாமி விவேகானந்தர் பாரதியாருடன் உரையாடல் ”
8.30 - 8.50 திரு. எஸ். பாண்டுரங்கன் அவர்கள், கன்வீனர் தமிழ்நாடு, ராமகிருஷ்ண - விவேகானந்த பாவ பிரச்சார் பரிஷத், செங்கம், தமிழ்நாட்டில் தெய்வத்திருமூவரின் திருப்பெயரால் இயங்கும் தனியார் அமைப்புகள்.
8.50 -9.25 சொற்பொழிவு: சுவாமி தியாகராஜானந்தர் அவர்கள், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், நாட்டறம்பள்ளி, தலைப்பு: சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் தேசபக்தியும் தொண்டும் பெருக இளைஞர்களின் பங்கு.
9.25 -10.00 சொற்பொழிவு : சுவாமி வீரபத்ரானந்தர் அவர்கள்.
தலைப்பு : சுவாமி விவேகானந்தரை ஏன் பின்பற்ற வேண்டும்?
10.00 -10.30 தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ணர் - ஸ்ரீசாரதாதேவி - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு நடத்திய 24 அமைப்புகளை கவுரவித்தல்.
10.30 - 11.00 தேநீர் இடைவேளை
11.00 - 11.30 மாநாடு பற்றிய பக்தர்களின் கருத்து கூறுதல்
11.30 - 11.45 அடுத்த மாநாட்டிற்கான கொடி வழங்குதல் - ஒப்புதல் உரை
11.45 -12.05 நிறைவு உரை: ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் அவர்கள்
மதியம்
12.05 -12.20 நன்றி உரை: திரு. எஸ். பிரபாகரன் அவர்கள்,
மாநாட்டு கமிட்டி செயலாளர்
12.20 -12.30 ஆரதி
12.30 -1.00 யதி பூஜை.
1.00 -2.00 மதிய பிரசாதம்.
பக்தர்களின் மாநாடு நிறைவு
சுவாமி விவேகானந்தர் இளைஞர் விழா
இடம்: ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆஸ்ரமம், கோணம்பட்டி
நாள் : 26.12.2017 - செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை
2.30 - 3.00 பதிவு
3.00 - 3.05 இறை வணக்கம்
ஆரதி - தலைமை : தவத்திரு. ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் அவர்கள் பொது துணைத்தலைவர், உலகளாவிய ஸ்ரீராமகிருஷ்ண மடம் - ராமகிருஷ்ண மிஷன், மேலூர் மடம், கல்கத்தா. 3.05 - 3.15 வரவேற்புரை, சுவாமி விவேகானந்தர் இளைஞர் விழாவின் நோக்கம்.
3.15 -3.30 தேசபக்திப் பாடல்கள்: சுவாமி ஹரிவ்ரதானந்தர் அவர்கள்
3.30 - 4.00 சொற்பொழிவு: சுவாமி வீரபத்ரானந்தர் அவர்கள்
4.00 -4.30 சொற்பொழிவு : சுவாமி சைதன்யானந்தர் அவர்கள்
தலைவர் : சுவாமி விவேகானந்த ஆஸ்ரமம், கன்யாகுமரி.
4.30 - 4.40 முதல்பரிசு பெற்ற கல்லூரி மாணவரின் உரை
4.40 - 5.15 சொற்பொழிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கு பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் - சான்றிதழ் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசு வழங்குதல்.
5.10 -5.15 நன்றி உரை.
5.15 -5.30 டிபன், தேநீர் வழங்குதல்.