Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டியில் மண்டல பூஜை அமெரிக்காவில் கோவிலாக மாறும் தேவாலயங்கள்... அமெரிக்காவில் கோவிலாக மாறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
சிவகாசியில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

27 டிச
2017
11:12

சிவகாசி: சிவகாசியில் ஐயப்பன் கோயில், செல்வவிநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயி ல்களில்  மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி ஐயப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,

சந்தனகாப்பு அலங்காரத்துடன், 18-ம்படி பூஜையும் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு  தரிசனம் செய்தனர்.   மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. செல்வவிநாய கர் கோயிலில் நடந்தஅன்னதானத்தை அமைச்சர் கே.டி.ரா ஜேந்திரபாலாஜி  தொடங்கி வைத் தார்.நகர செயலாளர் அசன்பதூரூதீன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் திருமுருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சீனிவாசன்  பங்கேற்றனர்.

காரியாபட்டி: காரியாபட்டி பஜாரில் உள்ள சொர்ணஐயப்பன் கோயிலில்  நடந்த மண்டல பூஜை யை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப் பட்டது. பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து இப்பூஜையில் கலந்து கொண்டனர்.

வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்டது.  அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான  இன்று திருவள்ளூர் வீரராகவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar