Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி ஈஸ்வரன் கோவில்களில் ஜன 2ல் ... அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை எறையூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை மூன்று ஆண்டுக்கு பின் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2017
12:12

உளுந்தூர்பேட்டை : எறையூர் புனித ஜெபமாலை அன்னைஆலயத்தில், 3 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா, எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில், யேசு கிறி ஸ்து பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட் தலைமையில், உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், ஜான்பால் முன்னிலையில் சிறப்பு பிராத்தனை நடந்தது. தலைமை காரியஸ்தர் சார்லஸ்ஜான்போஸ்கோ, காரியஸ்தர்கள் லூக்காஸ், மார்ட்டீன், ஆரோக்கியதாஸ், செல்வராஜ், சஞ்சோன், ஞானபிரகாசம், ஆரோக்கியதாஸ், மேத்தேயூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 25.12.17.  மாலை 6:30 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து திருத்தேர் குடும்ப தேரோட்டம் புறப்பட்டது. இரவு 9.40 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அதே போல் இருந்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை அருள்தாஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar