Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா ... காஞ்சி ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகளில் தங்கம் இல்லை: ஆய்வில் தகவல் காஞ்சி ஏகாம்பரநாதர் உற்சவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
11:01

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் புதிய சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் சந்தனம் களையப்பட்டு, காலை வேளையில் அபிஷேகமும், இரவு 11:00 மணிக்கு மேல் 18 வகையான மகா அபிஷேகமும் நடந்தது. பின்னர் புதிய சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, சர்வ மலர் அலங்காரத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதியுலாவும்,மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9:30 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்தி புறப்பாடுடன், வெள்ளி ரிஷப சேவையும் நடந்தது. பூஜைகளை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் செய்தனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar