Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டில் ஐயப்ப சுவாமி வீதி உலா பொள்ளாச்சி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு: புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா பொள்ளாச்சி சிவாலயங்களில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா:பக்தி பரவசத்தில் பழங்குடியின மக்கள்
எழுத்தின் அளவு:
பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா:பக்தி பரவசத்தில் பழங்குடியின மக்கள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
01:01

ஊட்டி- எம். பாலாடா செல்லும் சாலையில் பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பவானி நதி தீர்த்தத்தில் அமைந்திருப்பதால், பவானீஸ்வரர் கோவில் என, பக்தர்களால் போற்றப்படுகிறது. கடந்த, 1910ம் ஆண்டு முதல் இந்த கோவிலில் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான ஆருத்ரா தரிசன மகோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று தேர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பவானீஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கி, ஊட்டி மத்திய பஸ்நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, வேணு கோபால்சாமி கோவில், மணிக்கூண்டு, லோயர் பஜார், சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக மீண்டும் பவானீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.

அதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பவானீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து, பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழா குறித்து தோடரின மக்கள் கூறுகையில், பவானீஸ்வரர் கோவிலின், ஆருத்ரா தரிசன விழாவில், தோடரின மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தோம். இதுவும் எங்கள் மக்களின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும் என்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர், நீலகிரி மலை வாழ் தோடர் இன மக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar