பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
வெள்ளோடு: ஈரோடு அடுத்த தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குல தெய்வம், ராசாசுவாமி - நல்லமங்கையம்மன் கோவில் கும்பாபி?ஷகம், இரண்டாமாண்டு நிறைவு விழா மற்றும் கருப்பண்ணன் சுவாமி - கன்னிமார் சுவாமி, தொரட்டியம்மன், கோவில் ஆத்தா அய்யன், சாம்புவன் கோவில் கும்பாபி?ஷகம் வரும், 19ல் நடக்கிறது. இதையெட்டி, 18ல் காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பூஜை விழா துவங்குகிறது. 19ல் காலை, 6:00 மணிக்கு பூர்ணாகுதி, 8:00 முதல், 9:00 மணிக்குள் கருப்பண்ணன் சுவாமி கோவில் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் நடக்கிறது. ராசாசுவாமி கோவிலில், 19ல் காலை, அபி?ஷகம் நடக்கிறது.