Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரத்திற்கு பாதயாத்திரை ... கா.புதுப்பட்டியில் சமபந்தி போஜனம்: 77 ஆண்டுகளாக பாரம்பரிய வழிபாடு கா.புதுப்பட்டியில் சமபந்தி போஜனம்: 77 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜை
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜை

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
11:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜையை வாசவி மாதர் சங்கத்தினர் நடத்தினர். ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள வாசவி மாதர் சங்கத்தின் சார்பில் தை வெள்ளிக்கிழமைகளில் உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சத்திற்காகவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தை முதல் வெள்ளிக்கிழமையில் ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இந்திய வரைபடத்தை கோலமாக வரைந்து லலிதாம்பிகை சகஸ்ர நாம பூஜை நடந்தது. மூன்றாவது வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் சேவை நடந்தது. நான்காவது வெள்ளிக்கிழமையான நேற்று 1008 சகஸ்ர லிங்க பூஜைகள் நடந்தது. இதில் வாசவி மாதர் சங்கத்தினர், மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar