Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் எங்கே நடனம் கற்றார்? சுதர்சனம் பொருள் என்ன? சுதர்சனம் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பரசுராம அவதார நோக்கம்!
எழுத்தின் அளவு:
பரசுராம அவதார நோக்கம்!

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
04:02

விஷ்ணுவின் தசாவதாரங்களில் அதிகம் பேசப்படாதது பரசுராம அவதாரம். தந்தையின் சொல்லை ஏற்று தாயையே கொன்றார் என்ற அளவில் தான் அவரைத் தெரியும். இது சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அந்த அவதாரத்தை பக்தர்கள் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த அவதாரம் தான்  ராவணனின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. உலகிலேயே இரண்டு வில்கள் தான் பலம் மிக்கவை. ஒன்று சிவதனுசு, மற்றொன்று விஷ்ணு தனுசு. சீதையைத் திருமணம் செய்வதற்காக வைத்த போட்டியில், சிவதனுசுவை ராமர்  உடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விஷ்ணு தனுசு பரசுராமர் வசமிருந்தது. அவர் அரசர்களுக்கு எதிரான நிலையை எடுத்தவர். தன்னிடமுள்ள வில், எப்படியாவது ராமனிடம் போய் சேர வேண்டும், ராவணன் அழிந்தாக வேண்டும் என்பதால், ராமனை வலிய சண்டைக்கு இழுத்தார். அதில் தோற்றது போல் பாவனை செய்து, விஷ்ணு தனுசுவை ராமருக்குக் கொடுத்தார். பின் துறவியாக மாறிவிட்டார். விஷ்ணு தனுசைக்கொண்டே ராவணனை ராமன் அழித்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar