மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.,27ல், திருக்கல்யாணம் நடக்கிறது.விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் தினமும் காலை, இரவு மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.
நிகழ்ச்சி விவரம்:
18/04/18 புதன்கிழமை மீனாட்சி அம்மன் கோவில் கொடிஏற்றம். கற்பகவிருட்ஷ சிம்ம வாகனம் 19/04/18 வியாழக்கிழமை பூத அன்ன வாகனம் 20/04/18 வெள்ளிக்கிழமை கயிலாச பர்வதம் - காமதேணு வாகனம் 21/04/18 சனிக்கிழமை தங்க பல்லாக்கு 22/04/18 ஞாயிற்றுக்கிழமை வேடர் பரி லீலை 23/04/18 திங்கட்கிழமை சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம் 24/04/18 செவ்வாய்க்கிழமை நந்திகேஷ்வரர் - யாழி வாகனம் 25/04/18 புதன்கிழமை பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்ம வாகனம் 26/04/18 வியாழக்கிழமை திக்விஜயம் - இந்திர விமான உலா 27/04/18 வெள்ளிக்கிழமை காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மாலை பூ (புஷ்ப) பல்லாக்கு 28/04/18 சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உலா 28/04/18 சனிக்கிழமை அழகர் தல்லாக்குலத்தில் எதிர்சேவை 29/04/18 ஞாயிற்றுக்கிழமை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிகிறார்.