திருத்துறைப்பூண்டியிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தண்டலைச்சேரி அரிவட்டாய நாயனார் கோயிலில் சிவலிங்கத்திற்கு ஆமை உருவம் பதிக்கப்பட்ட பதக்கம் அணிவிக்கப்பட்டுள்ளதும்; நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்காமல், எல்லா கிரகங்களும் சூரியன் பார்வைபடும் விதத்தில் அமைந்துள்ளதும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.