மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பத்தூரில் அமைந்துள்ள கோயிலில் யோக பைரவருக்கு வெண்பட்டாடை அணிவிப்பது சிறப்பாக சொல்லப்படுகிறது. இந்த பைரவரின் உடலில் 12 ராசிகளும் ஐக்கியமாகி உள்ளதாக ஐதிகம். எனவே இவரை வழிபட்டால், கிரக தோஷங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறதாம்!