Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைப்பாகை தந்த தனித்தன்மை பணமிருந்தாலும் பணிவு அவசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவிக்கு உரிமை உண்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:03

வாழ்விற்கு பணம் அவசியம். அதை உழைப்பால் பெறும் உரிமையை ஆண்களை போல, பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது.  “உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின்னர் தன் வீட்டாருக்கும் செலவு செய்யட்டும்,” என்ற நபிமொழியிலுள்ள ‘வீட்டார்’ என்னும் சொல், மனைவி மக்களை குறிக்கும். எனவே, ஒவ்வொரு கணவனும் தனக்கு தேவையான உணவு, உடை, உறைவிட தேவைகளை அடைய முயல்வது போல், தன் மனைவி, மக்களையும் அவற்றை அடைய செய்ய வேண்டும். செலவழிக்க தயங்கும் கஞ்சத்தனம் கொண்ட கணவராக இருந்தால், தனக்கு நியாயமான அளவு பணத்தை எடுக்கும் உரிமை மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாயகத்தின் துணைவியாரான ஆயிஷா, இது குறித்து ஒரு சம்பவத்தை சொல்லியிருக் கிறார்.

அபூசுப்யானின் மனைவியும், உத்பாவின் மகளான ஹிந்தா, நாயகத்திடம்,  அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் கஞ்சனாக இருக்கிறார்.  அவருக்கு தெரியாமல், அவரின் பணத்தில் இருந்து எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. ஏனெனில், அவர் எனக்கும் குழந்தைகளுக்கும் தேவையானதை கொடுப்பதில்லை,” என்று முறையிட்டார். அதற்கு நாயகம், “உனக்கும் உன் குழந்தைகளுக்கும் தேவையான பணத்தை நியாயமான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்,” என்றார். இதன் மூலம், மனைவிக்கு தேவையான பணம் தருவது அவசியம்.இல்லாவிட்டால் அதை பெறும் உரிமை மனைவிக்கு உண்டு என்பது தெளிவாகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar